வாஷிங்டன்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 97,399 உயர்ந்து 38,21,917 ஆகி இதுவரை 2,65,051 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97,399 பேர் அதிகரித்து மொத்தம் 38,21,917 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 7025 அதிகரித்து மொத்தம் 2,65,051 பேர் உயிர் இழந்துள்ளனர்.  12,99,521 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  48,211 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,459 பேர் அதிகரித்து மொத்தம் 12,63,092 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2528 அதிகரித்து மொத்தம் 74,799 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 2,12,981  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 15,827 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3121  பேர் அதிகரித்து மொத்தம் 2,53,682 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 244 அதிகரித்து மொத்தம் 25,857 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,59,359 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2075  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1444 பேர் அதிகரித்து மொத்தம் 2,14,457 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 369 அதிகரித்து மொத்தம் 29,684 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 93,245 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 133 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பிரிட்டனில் நேற்று 6111 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2.01,101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 649 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 30,076 ஆகி உள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3587 பேர் அதிகரித்து மொத்தம் 52,987 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 92 அதிகரித்து மொத்தம் 1785  பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 15,331 பேர் குணம் அடைந்துள்ளனர்.