கமல் தனது வாழ்க்கையின் முக்கால் சுயசரிதையை எழுதப்போகிறார் அதென்ன முக்கால்…? அதாவது தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதப்போவதில்லையாம். முழுக்க முழுக்க சினிமா உலகில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதப்போகிறாராம்.
உதவியவர்கள், உபத்திரம் செய்தவர்கள் எல்லோர் பற்றியும் எழுதப்போகும் அந்த சினிமா சரிதை அடுத்த வருடம் வெளியாகுமாம்.
அதெல்லாம் சரி.. “உத்தம வில்லன்” மாதிரி இல்லாம, புரியற மாதிரி எழுதுங்க நாயகன் சார்!
Patrikai.com official YouTube Channel
