கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் தூங்காவனம் திரைப்படத்தின் போஸ்டர்வெளியிடப்பட்டுள்ளது. தலைகுனிந்தபடி நிற்கும் கமலின் போஸ் அசத்தலாக இருக்கிறது. “கமல் சற்றே இளமை லுக்குடன் லேசான தாடியுடன் இருப்பது ரொம்பவே ரசிக்க வைக்கிறது” என்கிறார்கள் ரசிகர்கள்.
க்ரைம் த்ரில்லரான இந்த படம், கமலுக்கு இன்னொரு சிகப்புரோஜாக்ளாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் கோலிவுட்டில் நிலவுகிறது.