
ஸ்பெயின் நாட்டில் காளை மாடு அடக்கும் விளையாட்டு வீரரான மட்டடார் என்பவர் களைத்துப் போய் அமர்ந்திருக்கிறார். அவரால் குற்றுயிராக காயப் படுத்தப் பட்ட மாடு, அருகில் நடந்து வந்து கனிவுடன் பார்க்கிறது. அந்த நிமிடம் அதன் கண்களில் தோன்றிய அன்பைக் கண்டு மனம் கலங்கியதாகவும், அன்றிலிருந்து மாட்டை கொல்லும் விளையாட்டுப் போட்டியில் இருந்து விலகி விட்டதாகவும் அறிவித்தார்.
Tharmalingam Kalaiyarasan (முகநூல் பதிவு)
Patrikai.com official YouTube Channel