வெனிசூலாவின் முன்னாள் அதிபர், . ஹியுகோ சாவேஸ் மக்கள் சந்திப்பின் போது, ஒரு கிராமத்திலுள்ள பெண்ணுடன் உரையாடும் காட்சி இது.
அந்தப் பெண்மணி வெகு இயல்பாக தனது குழந்தைக்கு பாலூட்டிகொண்டே தோழர் சாவேசுடன் உரையாடுகிறார்…இதனால் சவேசுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை…அந்தப் பெண்மணிக்கும், தன்னுடைய பெண்மை அவமானப்படுத்தப்பட்டதான தாழ்வு உணர்வும் இல்லை…!
அணியும் ஆடையில் பிரச்சினை இல்லை… பார்க்கும் பார்வையிலேயே சிக்கல் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது சாவேசின் செயல்பாடு,
இதுவே கலாச்சாரம்…!
அப்படி இன்றி, எப்போது விலகுமென்று காத்திருப்பதும் அல்லது ஏதாவது மறைந்து புகைப்படமெடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று கண்கொத்திப் பாம்பாக அலைவதும் காலச்சாரம் அல்ல…!
கிருஷ் ராமதாஸ் https://www.facebook.com/krish.krdas?fref=ts