ஈபிள் கோபுரம், உலகின் மிக அழகிய சின்னங்களின் ஒன்றாகும், இன்று இந்த அழகிக கோபுரம் 127 வயது ஆகிறது. இதன் கட்டுமான பணிகள் ஜனவரி 28, 1887 அன்று துவங்கி மார்ச் 31, 1889 இல் நிறைவடைந்தது.
1889 ஆம் ஆண்டு பிரஞ்சு புரட்சி 100 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ஒரு போட்டி நடைபெற்றது இதில் 107 திட்டங்கள் பங்கற்றன இதில் கஸ்டவ் ஈபிள் லின் வெற்றிபெற்றார் என்று அறிவிக்கப்பட்டது.
1980 களில் இருந்து இந்த கோபுரம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு 60 டன் பெயிண்ட் இந்த கோபுரம் முழுவதும் வண்ணம் பூச தேவைப்படுகிறது.
இன்று 7 மில்லியன் பார்வையாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் இதை காண உலகம் மூழுவது இருத்து வருகின்றனர். நீங்கள் 1665 படிகள் ஈபிள் கோபுரம் மேல் அடைய ஏற வேண்டும்.
பிரஸ்ஸல்ஸில் நடந்த கொடிய தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து 1,600 கூடுதல் போலீஸ் அதிகாரிகள் அதன் அங்கு 24 மணி நேரம் கண்காணிப்பில் உள்ளனர்.