
‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகி ‘யாரடி நீ மோகினி’ வரை நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ரகுவரனின் பிறந்தநாள் இன்று.
முகத்தை அஷ்டகோணலாக்கி, அழுது புரண்டு உருண்டால்தான் நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்று பலர் நினைத்திருக்கையில், சில சிறிய பாவனைகளிலேயே உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிக்க – அதிசயிக்க வைத்த கலைஞர்.
மறைந்தும் நம் மனிதில் வாழ்பவர்!
Patrikai.com official YouTube Channel