மும்பை
இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் 7924 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,83,723 ஆகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.
இன்று மகாராஷ்டிராவில் 7924 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,83,723 ஆகி உள்ளது.
இன்று ஒரே நாளில் 227 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 2,21,944 பேர் குணமடைந்து தற்போது 1,47,592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குணமடைந்தோர் விகிதம் 57.84% ஆகவும் மரணம் அடைந்தோர் விகிதம் 3.62% ஆகவும் உள்ளது.
[youtube-feed feed=1]