டில்லி

ந்தியாவில் நேற்று 30,244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,27,67,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,244 அதிகரித்து மொத்தம் 3,27,67,820 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 205 அதிகரித்து மொத்தம் 4,38,592 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 35,805 பேர் குணமாகி  இதுவரை 3,19,52,213 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,64,222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,741 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,60,680 ஆகி உள்ளது  நேற்று 52 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,37,209 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,696 பேர் குணமடைந்து மொத்தம் 62,68,112 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 51,834 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 19,622 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 40,27,030 ஆகி உள்ளது.  இதில் நேற்று 132 பேர் உயிர் இழந்து மொத்தம் 20,673 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 22,563 பேர் குணமடைந்து மொத்தம் 37,96,517 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,09,520 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 973 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,48,228 ஆகி உள்ளது  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,293 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,324 பேர் குணமடைந்து மொத்தம் 28,92,517 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,792 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,523 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,13,360 ஆகி உள்ளது  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,899 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,739 பேர் குணமடைந்து மொத்தம் 25,61,376 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 17,085 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 878 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,13,001 ஆகி உள்ளது.  நேற்று 13 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,838 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,182 பேர் குணமடைந்து மொத்தம் 19,84,301 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,862 பேர் சிகிச்சையில் உள்ளனர்.