மதுரை:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ம் தேதி நடக்க இருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விழா குழு கூறுகையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிப்.,1-ல் நடக்க இருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்வரை சந்தித்த பின்னர் தேதி முடிவு செய்யப்படும்.
ஒரு வாரம் கழித்து ஜல்லிக்கட்டு நடக்கும்ம் தேதி அறிவிக்கப்படும். அதே போல் பாலமேட்டில் பிப்.2ம் தேதி நடக்க இருந்த ஜல்லிக்கட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
Patrikai.com official YouTube Channel