us2
திடமான குடியரசு மாநிலங்கள் (Solid Republic)
அலபாமா (9), அலாஸ்கா (3), ஆர்கன்சாஸ் (6), இடாஹோ (4), இந்தியானா (11), கன்சாஸ் (6), கென்டக்கி (8), லூசியானா (8), மிசிசிப்பி (6), மிசூரி (10), மொன்டானா (3), நெப்ராஸ்கா (4), வடக்கு டகோட்டா (3), ஓக்லஹோமா (7), தென் கரோலினா (9), தெற்கு டகோட்டா (3), டென்னிசி (11), டெக்சாஸ் (38), மேற்கு வர்ஜீனியா (5), வயோமிங் (3) (157 மொத்தம்)
மிதமான குடியரசு மாநிலங்கள் (Lean Republic)
ஜோர்ஜியா (16), அயோவா (6), மைனே 2 வது காங்கிரஸ் மாவட்டம் (1), ஓஹியோ (18), உட்டா (6) (47 மொத்த)
போர்க்கள மாநிலங்கள்: ( Battleground State)
அரிசோனா (11), புளோரிடா (29), நெவாடா (6), நெப்ராஸ்கா 2 வது காங்கிரஸ் மாவட்டம் (1), நியூ ஹாம்சயர் (4), வட கரோலினா (15), (66 மொத்த)
மிதமான ஜனநாயக மாநிலங்கள் (Lean Democratic)
கொலராடோ (9), மிச்சிகன் (16), பென்சில்வேனியா (20), வர்ஜீனியா (13), விஸ்கான்சின் (10), (68 மொத்த)
திடமான ஜனநாயக மாநிலங்கள் (Solid Democratic)
கலிபோர்னியா (55), கனெக்டிகட் (7), டெலாவேர் (3), டிசி (3), ஹவாய் (4), இல்லினாய்ஸ் (20), மைனே (3), மேரிலாந்து (10), மாசசூசெட்ஸ் (11), நியூ ஜெர்சி (14) , நியூயார்க் (29), ஓரிகன் (7), ரோட் தீவு (4), வெர்மாண்ட் (3), வாஷிங்டன் (12), மினசோட்டா (10), நியூ மெக்ஸிக்கோ (5) (200 மொத்தம்)
இறுதி முடிவைத் தெரிந்துகொள்ள, பத்திரிக்கை.காமில் தொடர்ந்து அமெரிக்க தேர்தல் செய்திகளைப் படியுங்கள்.