new

 

தொடர் மழை  காரணமாக,  பல நாட்களாக நிம்மதியாக உறங்க முடியாத நாயார்,  நேற்றும் இன்றும் சூரியபகவான்  கருணை காட்ட…  அசந்து தூங்குகிறார்!

இடம்:  ராஜீவ்காந்தி சாலை படம்: இனியா

(நம் வாசக நண்பர்களும் தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை அனுப்பலாம். அல்லது பேஸ்புக் patrikai.com  குழுவில் பகிரலாமே!)