வைகோ, ஜி.ரா. முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் வாசனுடன் சந்திப்பு

Must read

vaiko_2680331f 1234
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. அலுவலத்திற்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ரா. முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் சென்றனர். அவர்களை ஜி.கே.வாசன் வரவேற்றார்.
ம.ந.கூட்டணியில் த.மா.கா. இணைவது உறுதியாகி உள்ளது.

More articles

Latest article