வெளிநாட்டுக்கு உதவி.. உள்நாட்டுக்கு பிச்சையா?

Must read

Chennai: Prime Minister Narendra Modi conducting an aerial survey of rain hit areas of Chennai, Tamil Nadu on Thursday. PTI Photo / PIB (PTI12_3_2015_000216B)
Chennai: Prime Minister Narendra Modi conducting an aerial survey of rain hit areas of Chennai, Tamil Nadu on Thursday. PTI Photo / PIB (PTI12_3_2015_000216B)

மிழ்நாடு வெள்ள அழிவு 50 ஆயிரம் கோடிக்கு மேலே

தமிழ்நாடு அரசு கேட்ட தொகை 5 ஆயிரம் கோடி
இந்திய அரசு வழங்கியதோ ஆயிரம் கோடி மட்டுமே!

ஆனால், இந்திய அரசு நேபாளத்திற்கு வழங்கிய உதவி 14 ஆயிரம் கோடி:   பூட்டானுக்கு வழங்கிய உதவி 8 அயிரம் கோடி:   இலங்கைக்கு வழங்கிய உதவி 10 ஆயிரம் கோடி:    ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய உதவி 1 ரில்லியன் டாலர்:  எங்கோ இருக்கும் மங்கோலியாவுக்கு கடந்த மாதம் இந்திய அரசு வழங்கியது 6500 கோடி!

 ஆனால் இந்திய அரசு தமிழ்நாட்டில் இருந்து  85 ஆயிரம் கோடி வரியாக பெறும் இந்திய மத்திய அரசு,  தமிழ்நாட்டிற்கு வழங்கியதோ ஆயிரம் கோடி மட்டுமே!

வெளிநாட்டுக்கு உதவி.. உள்நாட்டுக்கு பிச்சையா?

(Balan Chandran  பதிவில் இருந்து..)

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article