இன்றைய காட்சிப்படம் : வியட்நாம் நாட்டு விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அழகுத்தமிழ்

வியட்நாம் நாட்டு சைகான் விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் இன்று அழகுத்தமிழில் விளம்பர பதாகை
முதல் காலை வணக்கம்
மகிழ்ச்சியான காலை உணவு என்று எழுதப்பட்டிருந்தது
வெளிநாடுகளில் உள்ள உணவகங்களில் கூட தமிழில் எழுதப்பட்டுவருவது தமிழின் சிறப்பையே உணர்த்துகிறது

படம்: திரு.வினோத்குமார், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேகக் கணிமை நிபுணர்