astrology_symbol-satyam1
27.01.2016 முதல் 02.02.2016 வரையிலான வார ராசிபலன்: துல்லிய ஜோதிடர் திலக்
[தை 13 புதன்கிழமை முதல் தை 19 செவ்வாய்கிழமை வரை]

தங்கள் பலன் அறிய உங்கள் ராசியின் பெயர் மீது கிளிக் செய்க !

மேசம் ராசி நேயர்களே
இந்த வாரம் உங்கள் ராசிக்கி ஐந்தில் சந்திரன்,ராகுவும் ஆறில் குரு வக்கிரம் பெற்றும் ஏழில் செவ்வாய் ,எட்டல் சனிபகவான்,ஒன்பதில் புதன்,சுக்கிரன்,பத்தில்சூரியனும்பதினொன்றில்கேதுபகவானும்சஞ்சாரம்செய்கிறார்கள்
இந்த சஞ்சாரங்கள்உங்கள் ராசிக்கி சாதகமான சூழ்நிலைகள்தான்,
ஆறில்வக்கிரம்பெற்றவியாழனால்இதுவரைதொந்தரவுகொடுத்துவந்தநபர்கள்இனிவிலகிசெல்வார்கள், ஏழில்செவ்வாய்
தனக்கு கீழ் பனிபுரிபவர்களால் சில பிரச்சனைகள்ஏற்படும் எச்சரிக்கையாக இருக்கவும்,
புதன்,சுக்கிரன் ஒன்பதில் சேர்க்கை குழந்தைகள் கல்வியில் நன்கு சிறந்து விளங்குவார்கள்.
வீட்டிற்கு புதிய பொருட்கள்வாங்குவீர்கள்..!!
பத்தில் சூரியன் தொழில் ரீதியிலான அலைச்சலைக் கொடுக்கும் ஆனாலும் அதனால் பலன்கும்உண்டு.
ஆண்மீக பிராயணங்கள் தீடீரென சென்று வருவீர்கள்.!
இந்தவாரம்உங்களுக்குஅதிர்ஷ்டகிழமை
புதன்,வெள்ளி
அதிர்ஷ்ட நிறம்
பச்சை, நீலம் கலந்த வெண்மை.!!
ரிஷப ராசி நேயர்களே…!
உங்கள்ராசிஅதிபதிஒன்பதில்கோணம்பெற்றும்
புதன் ,வியாழன் பரிவர்த்தனையுடன் தொடங்கவதால் இது சிறப்பான வாரம்.!!
நான்கில் இருக்கும் ராகு வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை கொடுக்கும் கவனம், தாய் க்கி சில மருத்துவ செலவுகள் கொடுக்கும் நாக சம்பந்தமான கோவிலுக்கு சென்று அர்சனை செய்தால் பாதிப்புகள் இருக்காது ..
ஐந்தில்வக்கிரம்பெற்றவியாழன்நண்மைகளையேதான்செய்வார்
புத்திரர் ரீதியில் மகிழ்ச்சியானசெய்திகள் வரும் ..
ஆறில்செவ்வாய்
உங்களுக்கு கடும் நெருக்கடி கொடெுத்து வந்தவர் இந்த வாரத்தில் பெரிய பிரச்சனைகில் சிக்கி கொள்வார்.
எட்டில் புதன்,சுக்கிரன்
நீங்ள்வாங்கும்பொருட்களில்ஏமாற்றம்அடையவாயப்புஉண்டு
இந்தவாரம்எதையும்வாங்காமல்தவர்ப்பதுநல்லது
தந்தையும் வாக்குவாதம் செய்யாமால் அனுசரித்து போவது நல்லது…
ஆண்மீக காரியங்களுக்கு தாராளமாக செலவு செய்யுங்கள்
கண்டச்சணி பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.!!
அதிர்ஷ்ட கிழமை
திங்கள்
அதிர்ஷ்டநிறம்
வெள்ளை,மஞ்சள்.!
மிதுன ராசி நேயர்களே..!
உங்கள் ராசியாதிபதி ஆறிலும், தனஸ்தானதிபதி மூன்றிலும் இருக்கிற வேளையில் இந்தவாரம் பிறக்கிறது பாக்கியாதிபதி கிரகங்களும் உகந்த நிலையில் இல்லை எனவே இந்த வாரத்தில் புது முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. நான்கில் வியாழன் வக்கிரம் பெறுகிறார் சுகஸ்தானம் பாதிக்கப்படும்,உணவு விசயத்தில் கவனம் தேவைஆறில் சனிபகவான் இருப்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டு
எட்டில் சூரியனும்
மூன்றில் ராகுவும் அமர்ந்திருப்பதால் தேவையற்ற பிராயணங்கள் அதிகரிக்கும்
ஒன்பதில் கேது இருப்பதால் இவ்வேளையில் முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்வது மிகுந்த நன்மையை தரும்

இந்த வாரம் அதிர்ஷ்ட கிழமை சனிகிழமை
அதிர்ஷ்ட நிறம் கருப்பு,
கடக ராசி நேயர்களே…!
உங்கள் ராசியின் அதிபதி இரண்டிலும் செவ்வாய் நான்கிலும் கேந்திரம் பெற்று தொடங்குவதால் இந்த வாரம் நன்றாக இருக்கும்
மூன்றில் இருக்கும் குருபகவானால் சகோதர வழியில் பொறுமையாக செல்லவும்
காது சம்பந்தமான வலிகள் வந்து விலகும்
தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு
ஐந்தில் இருக்கும் சனி பகவானால் நினைத்ததை உடனே செய்யமுடியாது
தாமதம் ஆகி நடந்தேறும் அதுவும் நன்மையே
புதன்,சுக்கிரன் ஆறில் மறைவு உங்களுக்கு நன்மைதான் பொருளாதாரம் சீராக இருக்கும் நீங்களே மறந்துபோன பணம் ஒன்று வரவு வரும்
ஏழில் சூரியனும்,எட்டில் கேதுவும் இருப்பதால் உடலில் உஷ்ணப் பிரச்சனைகள் வரலாம்..
சூர்ய நமஷ்காரம் செய்யவும்
இந்த வாரம் அதிர்ஷ்ட கிழமை
திங்கள்,செவ்வாய்
அதிர்ஷ்ட நிறம்
இளம் சிவப்பு, வெள்ளை.
சிம்ம ராசி நேயர்களே….!
உங்கள் ராசியதிபதி ஆறில் மறைந்து இருந்தாலும தனஸ்தானதிபதி ஐந்தில் கோணம் பெற்றிருப்பதால்
பாதிப்புகள் இருக்காது
புது முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது,கூட்டுத்தொழில் வேண்டாம்
உங்கள் சொத்தை அடுத்தவர் பெயரில் முடிக்க வேண்டாம்
இரண்டில் வக்கிரம் பெற்ற குருவால் எவ்வளவு பணம வந்தாலும் செலவுகள் ஆகத்தான் செய்யும்
இந்த வாரம் ஞாயிற்று கிழமைவரை தான் பின் நன்றாக இருக்கும்,
மூன்றில் செவ்வாய் விபத்துக்களை கொடுத்து விடும் வாகனத்தில் கவனம் தேவை
நான்கில் தாய் வழி உறவுகள் சில பிரச்சனைகளால் விலக வாய்ப்புைஉண்டு
திங்களூர் சென்று சந்திரபகவானை வழிபட்டு வரவும்,,,
பாதிப்புகள் இருக்காது ஆறில் நிற்கும் சூரியனை குரு தன் ஐந்தாம் பார்வையால் பார்ப்பதால்
எதையும் எதிர்கொண்டு செயலாற்று வீர்கள்
இந்த வாரம் அதிர்ஷ்ட கிழமை வியாழன்
அதிர்ஷட நிறம் மஞ்சள்
வணங்க வேண்டிய தெய்வம்
தட்சிணாமூர்த்தி
கன்னிராசி நேயர்களே…!
இந் வாரம் உங்கள் ராசியதிபதி நான்கிலும் , சனி பகவான் மூன்றிலும் இடம் பெற்றிருக்கிற அமைப்பு யோகமானதாகும்..
இந்த வாரம் புதிய மனை வாகனம் வாங்குவீர்கள்
பொருளாாரம் வரவு நன்றாக இருக்கும்
அஷ்டமாதிபதி செவ்வாய் தனஷ்தான்தில் இருப்பதால்
தேவையில்லாமல் சிறு பணம் செலவாகும்
நீங்கள் அதற்கு முன்பே யாருக்கேனும் உதவி செய்துவிடவும் [அண்தானம்]
உங்களுடைய பலமே மூன்றில் இருக்கும் சனிபகவான்தான்
நீங்கள் என்ன நினைக்கின்றிர்களோ அதையே செயல்படுத்துங்கள்வெற்றி நிச்சயம்
விரயாதிபதி சூரியன் ஐந்தில் கோணம் பெற்றிருக்கிறார்
கோதுமைதானம் செய்வது மிக நல்லது
சொத்துக்கள் வாங்கும் போது பார்த்து வாங்கவும் பூமிசம்பந்தமான விசயங்களில் பிரச்சனைகள் வரவாய்ப்பு உண்டு
இந்த வாரம் அதிர்ஷ்ட நிறம்
நீலம்,பச்சை
அதிர்ஷ்ட கிழமை புதன்,சனி
இந்த வாரம்வணங்க வேண்டிய தெய்வம்
சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர்
துலாம் ராசி நேயர்களே..!
இந்த வாரம் உங்கள் ராசியாதிபதி மூன்றிலும், ஐந்தின் அதிபதி தனஸ்தானத்திலும்
தனாதிபதி உங்கள் ராசியிலும் இருக்கும் நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது
குழப்பத்தின் உச்சத்திற்கே இந்த கிரக அமைப்புக் கொண்டு போய் சேர்த்து விடும்
மிக மிக நிதானமாக பயணிக்கவும்
உதவி செய்யப்போய் நீங்கள் பிரச்சனைகளில் மாட்டி கொள்ள நேரிடும்
யாராக இருந்தாலும் இந்த வாரம் மௌனமாக இருந்து விடுங்கள்
ஆறாமிடத்து அதிபதி குருபண்ணிரன்டில் மறைவது நன்மைதான்
இந்தநிலை பிரச்சனைகளும் வரும் அதற்கு பின்னால் அதற்கான தீர்வுகளும்வரும் ஆனாலும் இந்தவாரம் அனைத்து விசயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது
இந்த வாரம் ராசியான கிழமை வெள்ளி,
ராசியான நிறம்
மஞ்சள்,நீலம்
வணங்க வேண்டிய தெய்வம்
காடுகளில் உள்ள கூரை இல்லாத கோவில்
கருப்பசாமி அய்யணாரை வழிபடுவது சிறப்பு.!
விருட்சக ராசி நேயர்களே..!
உங்கள் ராசியதிபதி மறைந்தும், லாபஸ்தானத்தில் குரு வக்கிரம் பெற்றும் இந்த வாரம் தொடங்குகிறது
கௌரவத்துக்காக தொழில் நடத்த வேண்டும்என நடத்தாதீர்கள்
இந்த காலகட்டத்தில் கடன் பெற்று தொழில் செய்ய வேண்டும்
நீங்கள் கேட்டால் யார் வேண்டுமானாலும் பணம் கொடுப்பார்கள்
அதற்காக வாங்காதீர்கள்
இந்த வாரம் மட்டும் அல்ல சனிப்பெயர்ச்சி ஆகும்வரை
தொழில் நிதானத்துடன்செல்வது நல்லது.!!
கணவன் ,மனைவிக்குள்நித்தம் ஒரு பிரச்சனைஎழும்
பொறுமையாக செல்வது நல்லது..
சனிப்பீரித்தி செய்யவும்
இந்தவாரம் ராசியான கிழமை
மஞ்சள்,கருநீலம்
வணங்க வேண்டிய தெய்வம்
விநயகர் சனிபகவான் ஆஞ்சநேயர்.!!!
தனுசு ராசி நேயர்களே…!
லக்கின கேந்திரத்தில் புதன், சுக்கிரனும்
ஒன்பதில் சந்திரன்,ராகு சேர்க்கை,பத்தில் குரு வக்கிரம் பெறுகிற நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது இது ஒரு அற்புதமான அமைப்பு
யோசித்துமட்டுமே வந்த நீங்கள் இந்த வாரம் செயழில் காட்டி அனைவரையும் அசத்துவீர்கள்……!!!
பணம்,புகழ் இரண்டும் சேர்ந்தே உங்களை தேடிவரும்
மாற்றங்கள் பிறக்கும் மகிழ்ச்சி உண்டாகும்
பிரிந்தவர்கள் கூடுவார்கள்..!
சிலர் தூரதேச ஆண்மீக பயணங்கள் செல்வீர்கள்
இந்த வாரத்தை ஒவ்வொரு நாளையும் நன்கு பயண்படுத்தி கொள்ளுங்கள்
எல்லா நாட்களும் நன்மையே
இந்த வாரம் ராசியான நிறம்
நீலம்,மஞ்சள் ,இளம் சிவப்பு ஆரஞ்சு
வணங்க வேண்டிய தெய்வம்
உங்கள் குலதெய்வம்.!!
மகர ராசி நேயர்களே…!
உங்கள் ராசியதிபதி பதினொனறிலும்
எட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த வாரம் தொடங்குகிறது
புதன்,வியாழன் உங்கள்ராசிக்கி சந்திராஷ்டமம்
இந்த இரண்டு நாட்களை தவிர்த்து மற்ற நாட்கள் நன்மையே,
ஒன்பதில் குரு பகவான் இருப்பது நல்லது
அவர் கிரக சேர்க்க இல்லாமல் தனியாக அமர்ந்திருக்கிறார்
தந்தை வழி உறவுகளால் சில விரயங்கள் மனக் கசப்பான சம்பவங்கள்நடைபெறலாம்
கொண்டக்கடலை தானம் கொடுப்பது மிக நல்லது முன்ஜென்ம பாவங்கள் விலக
தை அமாவாசையில் பரிகாரங்கள் செய்யவும்
ஜாதகத்தில் ராகு,கேது திசைநடந்தால்
சித்தர் சமாதி வழிபாடு நன்மை செய்யும்
இந்த வாரம் ராசியான கிழமை
புதன்,வியாழன்
அதிர்ஷ்மான நிறம் மஞ்சள்,பச்சை வெள்ளை
வணங்க வேண்டிய தெய்வம்
காளியம்மன் போன்ற தேவதைகளை…!
கும்ப ராசி நேயர்களே..!
உங்கள் ராசியதிபதி பத்திலும்,எட்டாமிடத்தில் குருபகவான் அமர்ந்த சூழ்நிலையில் இந்த வாரம் தொடங்குகிறது
எட்டாமிடத்தில் வக்கிரம் பெற்ற குரு பகவானால் பாதிப்பு இல்லை
தொழில் நன்றாக நடக்கும்
அடிமைத் தொழில் புரிபவர்கள் சுய தொழில் தொடங்கும் சூழ்நிலை உருவாகும்,மாணவர்கள்
கல்வியில் சிறந்து விளங்குவார்கள்
லாபஸ்தானத்தில் இருக்கும் புதனும்,சுக்கிரபகவானும் சிலருக்கு பதவி உயர்வு பெற்று கொடுத்து விடும்..!!
ஏழில் இருக்கும் சந்திரன்,ராகுவால்
துனைகளுக்கு
மருத்துவ செலவுகள் கொடுக்கும் பாதிப்புகள் இருக்காது
இந்த வாரம் புதன்,வியாழன் கிழமைகளில் சந்திராஷ்டமமாக இருப்பதானால் இந்த கிழமைகளில் கவனமுடன் செயல்படவும்..!!
இந்த வாரம் ராசியான கிழமை
புதன்,வியாழன்,செவ்வாய்
இந்த வாரம் ராசியான நிறம்
ஆரஞ்ச், நீலம்
வணங்க வேண்டிய தெய்வம் பெருமாள்.!
மீனராசி நேயர்களே..!
உங்கள் ராசியதிபதி ஏழிலும்,
லாபஸ்தானதிபதி ஒன்பதிலும் இருப்பது நல்ல அமைப்பாகும்
தொழில் நன்றாக இருக்கும், பொருளாதாரம் சீராக இருக்கும்
உங்கள் தலைமையில் கோவில் விஷேங்கள் நடைறெும்
பத்தில் புதன்,சுக்கிரன் இருப்பதும்
குரு கன்னியில் இருப்பதும் பரிவர்த்தனை யோகமாகும்,
ஆறாமிடத்து சூரியன் பதினொன்றில் இருப்பது
எதிரிகளால் நன்மைகள் உருவாகும்
ஜாதகத்தில் சர்பப திசைகள் நடந்தால் மட்டும் பரிகாரம் செய்யவும்
இந்த வாரத்தில் திங்கள் ,செவ்வாய் நாட்களில் மட்டும் கொஞ்ஞம் கவனமாக இருக்கவும் வெளியூர் பிராயணங்களை தவிர்ப்பது நல்லது
இந்த வாரம் ராசியான கிழமை
புதன்,வியாழன்
ராசியான நிறம்
நீலம் கலந்த வெண்மை,
மஞ்சள்
வணங்க வேண்டிய தெய்வம்
பைரவர்.!!

Goto Top