பொன்.ராதாகிருஷ்ணன்
ஜெயிலலிதாவின் உடல் நிலை குறித்து தற்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவதுச
“நாக்பூரில் இருந்து இப்போதுதான் டில்லி வந்தேன். இப்போதுதான் செய்தி கேள்விப்பட்டேன். சூழலை பொறுத்து சென்னை வருவேன்.
செய்திகளை கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனால் அம்மா அவர்கள் பூரண குணம் அடைவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சிகிச்சை பலனளிக்கும். நிச்சயம் அவர் வழக்கம் போல் சிறப்பாக செயல்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.