4

 

ண்மையில் நடந்து முடிந்த ஆப்பிரிக்கத் தலைவர்கள் மாநாட்டில் அவர்களுக்களித்த விருந்தில் இப்படி டீ கடை மாடலுக்கு அருகே போஸ் கொடுத்துக்கொண்டு காத்திருக்கிறார் நம்மாளு…டீயிலிருந்து பி எம் ஆகியிருக்கிறாம். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பிரச்சினைகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன.. இவரது போஸைப் பாருங்கள்…இப்படியான சுயமோகம் வேறு எந்த பிரதமரிடமு
ம் இருந்திருக்குமா என்பது சந்தேகமே…நான் முதலில் ஃபோட்டோ ஷாப்போ என நினைத்தேன்…பிடிஐயே வெளியிட்டிருக்கிறது கண்றாவி!

Gopalan TN   https://www.facebook.com/gopalant?fref=photo