மீண்டும் வந்தது நமது எம்ஜிஆர் இணைய இதழ்

Must read

namathu
மிழகத்தின் ஆளும்கட்சியான அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் இதழ், கடந்த டிசம்பர் 12ம் தேதியில் இருந்து முடக்கப்பட்டிருந்தது.
அன்று முதல், இந்த பக்கத்தை கிளிக் செய்தால், “சமூகவிரோதிகளால் இந்தப்பக்கம் முடக்கப்பட்டுள்ளது” என்ற அறிவிப்பு மட்டும் வந்தது.   ( “Official website of “Dr.Namadhu MGR” www.drnamadhumgr.com was hacked by the anti socialelements. In view of it the web site has been temporarily suspended. Regret for the inconvenience”)
இந்த நிலையில் மீண்டும் “டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.” இதழ் இணையத்தில் காணக்கிடைக்கிறது.
 
 
 
 

More articles

Latest article