மாவீரர்தினம் குறித்து: பிபிசி தமிழோசை ஆனந்தி

Must read

 

52220ecd-f4ef-4921-8c9a-45abd453d3b0

 

ழ மக்கள் அனைவராலும் இன்று மாவீரர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தங்களது லட்சிய நோக்கத்துக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கான நாள் இது.  இந்த வேளையில்,  லண்டன் பி.பி.சி. தமிழோசை வானொலியின் ஆனந்தி அவர்களை பேட்டி எடுப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணினோம். பல்வேறு தடைகளை மீறி, விடுதலைப்புலி இயக்க தலைவர் பிரபாகரனை முதன் முதல் பேட்டி எடுத்த பத்திரிகையாளர் இவர்.

பேட்டியின் போது, மாவீரர் தினம் குறித்த ஆன்தியின் கருத்து, ஒலி வடிவத்தில் இங்கே அளிக்கப்பட்டுள்ளது. முழு பேட்டி நாளை…

 

 

 

More articles

Latest article