மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு – விபரம்

Must read

ramakrishnan
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.
சிதம்பரம்- கே.பாலகிருஷ்ணன்
பெரம்பூர் -சவுந்திரராஜன்
கீழ்வேளுர் -நாகை மாலி
மதுரை மேற்கு -வாசுகி
திருப்பூர் தெற்கு -தங்கவேல்
பெரியகுளம் (தனி) -லாசர்
மதுரவாயல் -பீம்ராவ்
திரு.வி.க.நகர் (தனி) -சுகந்தி
கவுண்டம்பாளையம் -ராமமூர்த்தி
திண்டுக்கல் -பாண்டி
நெய்வேலி -ஆறுமுகம்
கந்தவர்கேட்டை (தனி)- சின்னதுரை
எடப்பாடி -தங்கவேல்
ராஜபாளையம் -குருசாமி
திருவையாறு -ஜீவகுமார்
அம்பாசமுத்திரம் -கற்பகம்
போளுர் -செல்வன்
விக்கிரவாண்டி -ராமமூர்த்தி
கோபிசெட்டிப்பாளையம் -முனுசாமி
கூடலூர் (தனி) -தமிழ்மணி
பழனி -ராஜமாணிக்கம்
லால்குடி -ஜெயசீலன்
நன்னிலம் -சுந்தரமூர்த்தி
கோவை தெற்கு -பத்மநாபன்
விளவங்கோடு -செல்லசுவாமி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள்
திருபுவனை (தனி) கலிவரதன்
டி.ஆர்.பட்டினம் முகமது தமீ அன்சாரி
லாஸ்பேட்டை ஆனந்த்
பாகூர் சிவகாமி

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article