மாணவர்கள்  மற்றும் தன்னார்வ தொண்டர்கள் கவனத்திற்கு…

தற்போதயை மழை வெள்ளத்தால் பல மாணவர்கள் தங்களது பாட புத்தகங்களை இழந்து தவிக்கிறார்கள். .  தமிழக அரசின் பாடத்திட்டத்தின் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்களின் பி.டி.எப். ஃபைல் லிங்க்கை கீழே அளித்துள்ளோம். வேண்டுவோர் தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.

நிறைய தேவைப்படுகிறது என்பவர்கள், எங்களை அணுகவும். தரவிரக்கம் செய்து புத்தகமாக நீங்கள் குறிப்பிடும் முகவரிக்கு இலவசமாக அனுப்பி வைக்கிறோம்.  இந்த பணியை நமக்காக செய்ய, “ராஜீவ் காந்தி  வாழப்பாடி கே. ராமமூர்த்தி அறக்கட்டளை” முன்வந்துள்ளது. அந்த அறக்கட்டைகளைக்கு நமது நன்றிகள்.

அணுக வேண்டிய அலைபேசி எண்:

தொலைபேசி எண்: 7299465681

மெயில்: contact@patrikai.com , b.jayakrishnan@gmail.com    

முகவரி: old no 39, new no : 20 , shastri nagar 1st avenue , adyar , chennai – 600 020

பாட புத்தகங்களை தரவிரக்கம் செய்ய….

http://www.textbooksonline.tn.nic.in/