மழை அறிவிப்பு..

Must read

12391961_1011226208916430_2734168350640552426_n

ன்று முதலே பாண்டிச்சேரி முதல் கன்னியாகுமரி முதல் உள்ள கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.. ஆனாலும் தொடர் மழை அல்ல. சென்னை நாளை மேகமூட்டத்துடன் இருக்கும்..
.
மெலர் புயல் வலுவிழந்து சிதறிய மழை மேகங்கள் நம்மை நோக்கி தான் வரும். இனி வரும் நாட்களில் மழையை எதிர்பார்க்கலாம்.. விரைவில் இன்னொரு புயல் ஆஸ்திரேலியா அருகே உருவானால் மழை மேகங்கள் அதை நோக்கி செல்லும். இப்போதைக்கு அவை நம்மை நோக்கி தான் வருகின்றன..
.
ஜனவரியில் ஒரு நாளை குறிப்பிட்டு அன்று கனத்த மழை பெய்யும் என்று வரும் வதந்திகளை யாரோ வாட்ஸப்பிலும், முக நூலிலும் பரப்பி வருகிறார்கள்.. அப்படியெல்லாம் வானிலையை கணிக்க முடியாது அதை யாரும் பகிர வேண்டாம்.

– ஷாஜூ  சாக்கோ

More articles

Latest article