11796365_686119488190956_3915470943136528526_n-1

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போதும் பல பகுதிகளில் முழுமையாக வெள்ளம் வடியவில்லை. இதனால் பெரும்பாலோர் மழையை சபித்தபடி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், “மழையை ரசியுங்கள்” என்று அறிவுரை வழங்கியிருக்கறார் திரைப்ட வசனகர்த்தாவும், எழுத்தாளர் பாலகுமாரன்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

“மழையினால் மெய் மறந்துரசிக்கிறவரக்கு அமைதியின்மை எப்படிவரும்.
அதிக புலம்பலுள்ளோர்முகநூலிலிருந்து சில காலம் விலகுதல்நல்லதுஇல்லையெனில் புலம்பல்பெரிதாகும்அமைதி போகும்மழையைமரத்தை ரசிக்க ஒண்ணாது போகும். 
தறி கெட்டோடும் சிந்தனையைநிறுத்துவது ந்ல்லதுபகிர பகிரதலேநோயாகும்.” .” – இவ்வாறு எழுதியுள்ளார் எழுத்தாளர் பாலகுமாரன்.

 

“மழை மீது தப்பில்லை.. நீர் நிலைகளை ஆக்கிரமித்து அந்த மழையை வரவேற்க தயாராக இல்லாத மனிதர்கள் மீதுதான் தவறு.  மேலும் உரிய முன்னஎச்சரிக்கை நடவடிக்கையோ, மழை பெய்த பிறகு முழுமையான நிவாரண நடவடிக்கையோ எடுக்காத அரசு நிர்வாகத்தின் மீதுதான் தவறு” என்று சமூக ஆர்வலர்கள் கூறும் கருத்தையே எழுத்தாளர் பாலகுமாரன் பிரதிபலித்திருப்பதாக தெரிகிறது.