0
தேசிய விருது பெற்ற மறைந்த  எடிட்டர் கிஷோருக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது, திரை உலகமே அவரை நெகிழ்வாக  நினைவு கூறுகிறது. ஆனால், சினிமாவில் பணியாற்றியதாலேயே தாங்கள் வறுமையில் சிக்கித்தவிப்பதாக கூறுகிறார் கிஷோரின் தந்தை.
73 வயதான அந்த முதியவர்  பிரபலமான தயாரிப்பாளரும், நடிகருமான ஒருவர் மூன்றரை லட்ச ரூபாய் சம்பள பாக்கியை இன்னும் தரவில்லை. பெரிய கோடீஸ்வரரான அவர், ஏழையான எஙகளை ஏமாற்றாமல் பணத்தைக் கொடுத்து உதவலாமே என்கிறார்.
யை செட்டில் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகவும், வறுமையில் வாடும் தங்களுக்கு அந்தப்பணத்தை செட்டில் பண்ணி உதவலாமே என்றும் ஆதங்கப்பட்டிருக்கிறார்.
கடைசியாக கிஷோர் பணி புரிந்த படம், “விசாரணை”. இதைத் தயாரித்தவர்  தனுஷ். அதே போல  பிரகாஷ்ராஜ் தயாரித்த ‘பயணம்’, ‘தோனி’, ‘உன் சமையலறையில்’ ஆகிய படங்களில் எடிட்டராக வேலை செய்திருக்கிறார் கிஷோர்.
இவர்கள் இருவரில் பாக்கி வைத்தவர் யார் என்று தெரியவில்லை.
யாராக இருந்தாலும் உழைத்த பணத்தை கொடுப்பதிருங்கப்பா!