இந்திய டிவி – C வோடேர்ஸ் புதுச்சேரி மாநிலத்துக்கு தேர்தல் கருத்து கணிப்பு நேற்று வெளியிட்டுள்ளது.
puducherry-1
முப்பது உறுப்பினர் கொண்ட புதுச்சேரி மாநில சட்டமன்ற உள்ளது இதில் தற்போது முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி புரிகிறது. மக்கள் முதல்வர் என்று அழைக்கப்படும் ரங்கசாமி அவர்கள் இந்த தேர்தல் கடுமையாக போட்டி இருக்கும் என இந்த கருத்து கணிப்பு பார்க்கமுடிகிறது.
அழும் என்.ஆர்.காங்கிரஸ் 7 இடங்களும் , காங்கிரஸ் – தீமுக 17 இடங்கள் கைபெற்றும் என இந்த கருத்து கணிப்பு கூறியுள்ளது. அதிமுக மற்றும் பாஜக இந்த தேர்தல் பெரிதாக ஒன்றும் வெற்றி பெற வாய்ப்புகள் இல்லை என இந்த கணிப்பு முலம் நம் காணமுடிகிறது.