பா.ம.க தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும்: ஜி.கே. மணி

Must read

gkmani1
பாமக தேர்தல் அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட உள்ளதாக பாமக.,வின் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

More articles

Latest article