தற்போதைய மழை பலவித அதியங்களையும் நிகழ்த்தியிருக்கிறது. அதில் ஒன்று..  வறண்ட பாலாற்றில் ஓடும் வெள்ளம்!

ஆம்… கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.  இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து வண்ணம் இருக்கிறார்கள்.

அதோடு செல்பியும் எடுத்து வருகிறார்கள்…!