பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் : மாஜி கிரிக்கெட் வீரர் போட்டி

Must read

bjp1
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட 54 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை டெல்லியில் பாஜக வெளியிட்டது. இதில் எச்.ராஜா, வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இதே போல் கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் குறித்த முதல் கட்டமாக 51 பேர்கள் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் திருவனந்தபுரம் .தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் போட்டியிட உள்ளார்.

More articles

Latest article