ஒரே ஒரு கொலை.. ஓராயிரம் பயன்கள்…!

Must read

 

12063659_1060931363947505_2141242203986723069_n

ஒரே ஒரு கொலை.. ஓராயிரம் பயன்கள்…!

மாட்டுக்கறி தின்றதாகச் சொல்லி, தாத்ரியில் நடந்த முஹம்மது   என்ற இஸ்லாமியர் கொல்லப்பட்டார்.

பிறகு நடந்தது என்ன?

பாஜகவின் வியாபம் ஊழலை மறந்தோம். அந்த ஊழலுக்காக செய்யப்பட்ட 53 கொலைகளை மறந்தோம்.

பாஜகவின் கடலை மிட்டாய் ஊழலை மறந்தோம்.

பாஜகவின் மனிதாபிமான விசா மோசடி ஊழலை மறந்தோம்.

பாஜக சுஷ்மா ஸ்வராஜின் லலித் மோடி விவகாரத்தை மறந்தோம்.

இன்னும் நிறைய மறந்தோம்.

நாம் அவர்களின் சிப்பாய்களை வீழ்த்திவிட்டு வெற்(று)றிக்கோஷம் போடுகிறோம். ஆனால் அவர்கள் நம் ராணியை வீழ்த்திவிட்டு சத்தமில்லாமல் அடுத்த இலக்கை நோக்கி செல்கிறார்கள்..!

 

ஸ்ரீ ராமஜெயம்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article