1

ழனி டோல்கேட்டில் பக்தர்களிடம் கூடுதல் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த டோல்கேட் டென்டர் எடுத்தவர்கள் அதிமுகவினர் என்பதால் நகராட்சி ஆணையாளர் மவுனம், பக்தர்கள் அதிருப்தி. முறைகேடு ஆதாரம் இருந்தும், நடவடிக்கை எடுக்க ஆளில்லை.

Anbalagan Veerappan