sarasvathi
அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டுள்ளது.
பல்லாவரம் தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சி.வி.இளங்கோவன் மாற்றப்பட்டு நடிகை சி.ஆர்.சரஸ்வதி புதிய வேட்பாளராக நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.