ஹிந்தி தொலைக்காட்சி பலிக்க வது (Balika Vathu ) தொடரில் ஆனந்தி என்ற கதைபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த  ப்ரத்யுஷா  பானர்ஜி நேற்று மதியம் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
images (2)
இவரது தற்கொலை ஹிந்தி தொலைக்காட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்று போலீசார் கூறியுள்ளார்.
ராகுல் ராஜ் சிங் என்பவருடன் காதலில் இருந்த அவர் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தாராம், பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.
பிறதுஷா சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் 9 ஆம் பாகத்தில் பங்கேற்று ரசிகர் மனதில் இடம் பிடித்தார். மேலும் தனது காதலர்  உடன் பவர் ஜோடி என்ற நீகழ்ச்சில் பங்கேற்றார்.
நான்கு மாதம் முன்பு தன்னை நான்கு போலீசார் வீடு புகுந்து தகாத முறைகள் நடந்ததாக புகார் செய்தர். பின்பு இவர் கடைகளில் பொருட்கள் வங்கி பணம் காட்டாமல் பிரச்சனை செய்தக புகார் எழுந்தது.
இவர் நடித்த பலிக்க வது தமிழில் ராஜ் டிவி “மண் வாசனை” என்று மொழிபெயர்ப்பு பட்டு  ஒளிபரப்பப்பட்டது.