நேதாஜி – மேலும் 50 ரகசிய ஆவணங்கள் வெளியீடு

Must read

nethaji
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான மேலும் 50 ரகசிய ஆவணங்களை, மத்திய அரசு வெளியிட்டது. மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, டெல்லியில் அந்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். அவற்றில், தலா 10 ஆவணங்கள் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்தும், 30 ஆவணங்கள் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இருந்தும் பெறப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
50 ரகசிய ஆவணங்களை www.netajipapers.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

More articles

Latest article