0 (2)

“என்னடா அது நீ இட்லி வாங்கீட்டு வருவேன்னு வீட்டுல எல்லோரும் காத்திருக்கோம், இவ்வளவு
நேரம் கழிச்சு வந்து ரேசன் கார்டு கொண்டு போனாத்தான் இட்லின்னு சொல்றே?”

” அதை ஏன் கேக்கறீங்க, “எதுக்கு 35 இட்லி மொத்தமா வாங்கீட்டு போறே?  நிச்சயமா வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான்”னு சொல்லி பறிமுதல் பண்ணீட்டாங்க!   தகுந்த ஆவணம் கொண்டுவான்னு  சொல்லிடாங்க, அதான் இட்லிய மீட்டுட்டு வர நம்ம ரேசன் கார்டு கொண்டு போய் காட்டணும் “