கோர்ட்

நீகிமன்றத்தில் கண்ட காட்சி.  நீண்டநாள் நடைபெறும் வழக்கு. முதிய தம்பதியால் கேஸ்கட்டுக்களை தூக்கிவர முடியவில்லை. சக்கரம் கட்டி இழுத்து வருகிறார்கள்.

தாமதிக்கப்பட்ட நீதி அநீதி… ஹூம்..இதையே எத்தனை காலம்தான் சொல்லிக்கொண்டிருப்பதோ!

படம்: Krishna Prasad

Peri Maheshwer      https://www.facebook.com/peri.maheshwer?fref=nf