1

வைகோ  தீவிர  ஜெயா எதிர்ப்பாளர் என்று  காட்டிக்கொள்ள மட்டுமே வைகோவின் மேற்கண்ட த புகார் அறிக்கை நிச்சயம் உதவும் !
இந்த புகார் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையரை  நேரில் சந்தித்துகொடுக்கவேண்டும்! அப்போதுதான் வைகோவுக்கு உண்மையிலேயே  அக்கறை இருந்தால், தனக்கு கிடைத்த ஆதாரங்களை, உடனடியாக தேர்தல் கமிசனில் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும்.
செய்வாரா?

Thirugnanam Mylapore Perumal (முகநூல் பதிவு)