நாஞ்சில் சம்பத், அதிமுகவில் இணைந்ததில் இருந்தே சமூகவலைதளங்களில் அதிமாக கிண்டல் செய்யப்பட்டார். அவருக்கு அ.தி.மு.க சார்பாக இனொவா கார் அளிக்கப்பட நிகழ்வில் ஆரம்பித்து,அவரது ஒவ்வொரு பேச்சையும் நெட்டிசன்கள் படுபயங்கரமாக கிண்டலடித்து வந்தார்கள். இப்போது அழர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதும், இன்னும் கூடுதலாக கலாய்க்கிறார்கள். அவற்றில் சில…