கலாபவன் மணி
கலாபவன் மணி

தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்தவர் கலாபவன் மணி (வயது 45 ) , அவர் இன்று கொச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் !
இவர் மிக சிறந்த மிமிக்ரி கலைஞர் , நாட்டுப்புற பாடகர் , மற்றும் பன்முக கலைஞர் ஆவர். தமிழில் ஏராளமான கதாபாத்திரங்களில் நடித்தவர். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த பாபநாசம் திரைபடத்தில் இவர் தன்னுடைய சிறந்த நடிப்பாற்றல் மூலம் படத்திற்கு வலு சேர்த்தார் என்பது மிகையாகாது .