நஜீம் ஜைதி தலைமையிலான குழு இன்று சென்னை வருகை

Must read

nagimkathi
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் குழு இன்று (ஏப்ரல் 6) சென்னை வருகிறது. இதையொட்டி, புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் புதுச்சேரியிலும், வெள்ளிக்கிழமை சென்னையிலும் தேர்தல் ஆணையர்கள் முகாமிட்டு தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிடுகின்றனர்.

More articles

Latest article