தேமுதிக 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் விஜயகாந்த்

Must read

mathimu1
தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 5-வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளிடப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில், தேமுதிக, தமாகா, மக்கள் நல கூட்டணி இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில், தேமுதிக தனது 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
1. தியாகராய நகர் – குமார்
2. ஆலந்தூர் – சந்திரன்
3. ராமநாதபுரம் – சிங்கை ஜின்னா
4. மதுரை வடக்கு – முஜிபுர் ரஹ்மான்
5. கடையநல்லூர் – கோதை மாரியப்பன்
6. செய்யாறு – சரவணன்
7. மதுரை மத்திய தொகுதி – சிவமுத்துக்குமரன்
8. ஏற்காடு – குமார்
9. பாலக்கோடு – காவேரி வர்மன்
10. திருச்சுழி – ராஜூ
11. தருமபுரி – இளங்கோவன்
12. ஆரணி – பாபு முருகவேல்
13. திருச்செந்தூர் – செந்தில் குமார்
14. அரியலூர் – ஜெயவேல்
15. குன்னூர் – சிதம்பரம்
16. சிவகாசி – சுதாகரன்
17. பாப்பிரெட்டிபட்டி – பாஸ்கர்
18. தொண்டாமுத்தூர் – தியாகராஜன்

More articles

Latest article