1

  • ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியான இரு தமிழர்களின் குடும்பத்துக்கு : உரிய நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் வேண்டுகோள்.
  • லட்சத் தீவு, மாலத் தீவில் காற்று மேலடுக்கு சூழற்சியால் கடலோர மாவட்டங்களில் இரு நாட்கள் மழை பெய்யும். பயப்படும்படியாக இல்லாமல் மிதமான மழையே பெய்யும்.
  • நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் சிறார் குற்றவாளி விடுதலையை எதிர்த்து டெல்லி பெண்கள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை.
  • ஆபாச பாடல் விவகாரத்தில் சிம்பு, அனிருத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்று கோவை ஆணையர் தெரிவித்துள்ளார்.

● சிம்பு, அனிருத்தின் பீப் பாடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்