தமிழக அமைச்சரவையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.  ஏற்கெனவே வழங்கப்பட்ட துறைகளை பிரித்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு பதவி ஏற்கின்றனர்.  இதனால் தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
FotorCreated1. செவ்வூர் ராமச்சந்திரன் – இந்து சமய அறநிலையத் துறை
2. பாலகிருஷ்ணா ரெட்டி – கால்நடைத் துறை அமைச்சர்
3. ஜி. பாஸ்கரன் – காதி, கிராம தொழில் துறை அமைச்சர்
4. நிலோபர் கபில் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.