ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதத்தை தொடங்குகிறார்

Must read

jaya_
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் வாதம் நிறைவு பெற்றது. விசாரணையின் 9-வது நாளான நேற்று கர்நாடகா அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தனது வாதங்களை முடித்துக்கொண்டார். விசாரணை இன்றும் தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை இன்றும் நடக்கிறது. ஜெயலலிதா தரப்பு வக்கீல் எல்.நாகேஸ்வரராவ், தனது வாதங்களை தொடங்குவார் என்று தெரிகிறது.

More articles

Latest article