மழை வெள்ளத்தால் சென்னைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு ஒரு நன்மையையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னைவாசிகளின் மன உறுதி மற்றும் நட்பு மனப்பான்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது. இதை உணர்த்தும் விதமாக நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பலர் பதிவுகளை எழதிவருகிறார்கள். அதில் ஒன்று…
chennai-4

இனி எந்த மழை,வெள்ளம்,ஏன் சுனாமியே வந்தாலும் எங்கள ஒண்ணும் செய்ய முடியாது.ஏன்னா
இது அட்டகாசமான சென்னை
இது அசத்தலான சென்னை
இது அற்புதமான சென்னை
இது அன்பான சென்னை
இது பாசமான சென்னை
இது நேசமான சென்னை
இது அடிபணியாத சென்னை
இது யாருக்கும்அடங்காத சென்னை
இது வந்தாரை வாழவைக்கும் சென்னை
இது வாழ்ந்தோரை வீழ்த்தாத சென்னை
இது ஆர்ப்பறிக்கும் சென்னை
இது ஆளை பறிக்காத சென்னை
இது யாருக்கும் தலைவணங்காத சென்னை
இது வந்தாரை தலைவணங்கி வரவேற்க்கும் சென்னை
இப்படிக்கு
சென்னை!

Rk Kumar  https://www.facebook.com/rkdgl