சென்னையில் வீட்டில் கஞ்சா செடி பயிரிட்ட திரைப்பட துணை இயக்குனர்கள் கைது!

Must read

madi
சென்னையில் வீட்டில் கஞ்சா செடி பயிரிட்ட திரைப்பட துணை இயக்குனர்கள் கைது செய்யப்பட்டார். வளசரவாக்கத்தில் வீட்டின் மாடியில் நவீன், கணேஷ், ரஜேஷ் ஆகியோர் கஞ்சா பயிரிட்டுள்ளனர். துணை இயக்குனர்கள் நவீன், ரஜேஷ் உள்பட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Anbalagan Veerappan

# சந்தன கடத்தல்காரங்கள காட்டுல தேடுன மாதிரி, கஞ்சா பயிரிடவங்கள இனிமே மாடித்தோட்டத்துல தேடணும் போலிருக்கு!

More articles

Latest article