செக்ஸ் கிளர்ச்சியைவிட  மனைவிகளுக்கு ஆரோக்யம் தருவது எது? : எழுத்தாளர் பாலகுமாரன்

Must read

bala
 
“மனைவியின் வீட்டாருக்கு மதிப்பளிக்கும் செயல் மனைவிக்கு பல மடங்கு மதிப்பளிப்பது போலானது. அவருக்கு பெரும் நிறைவிது. மாப்பிள்ளை, சகலை அத்திம்பேர் என்று பல கொண்டாட்டங்கள்.
கெஞ்சம் பாப்புலர் முகம்    கொஞ்சம் கூடுதல் வயது, சபை மரியாதையைத் தர மனைவி மன நிறைவுறுகிறார்.
இது பெரிய பூரிப்பு!  வைரபேசரி மாதிரி. தனித்து மின்னும்!  செக்ஸ் கிளர்ச்சியை விட இது அவர்களுக்கு ஆரோக்யம்!
என்ன.. நாம் கொஞ்சம் காசு செலவழிக்கும் தகுதியிலும் இருக்க வேண்டும்.   துப்பில்லாத புருஷனாகவும் பிடுங்கலாய பேசுபவனாகவும் இருப்பின மனைவி மனம் செத்தவளாகிறாள்.”
– எழுத்தாளர் பாலகுமாரன் (முகநூல் பதிவு.)
 

More articles

Latest article