சிரிக்காம படிங்க:  தமிழக புதிய அமைச்சரவையை அறிவித்தார் சுதீஷ்

Must read

o
கோவில்பட்டியில் “கேப்டன் கூட்டணி”யின்  தேர்தல் பரப்புரை கூட்டம் நடந்தது. அதில் புதிய அமைச்சரவையை : தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ்  அறிவித்தார்.
அவர் ”, மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலைமைச்சாராக செயல்படுவார். துணை முதல்வராக வைகோ இருப்பார். நிதித்துறை ஜி.ராமகிருஷ்ணன், கல்வித் துறை திருமாவளவன், முத்தரசனுக்கு உள்ளாட்சி துறை ஒதுக்கப்படும்” என்று  அறிவித்தார்.
அந்த கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் கைதட்டி இந்த நியமனங்களை ஏற்றுக்கொண்டனர்.

More articles

Latest article