சித்தார்த் தயாரித்து நடிக்கும் ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் ஹீரோயின் கிடையாது. அறிமுக இயக்குநர் வைத்தி இயக்கும் இந்த படம் டார்க் கமாமெடி வகை படம்.
கடந்த டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக வேண்டியது. மழை வெள்ளத்தால் தள்ளிப்போனது. காதலர் தினமான பிப்ரவரி 14ல் வெளியிட ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
https://youtu.be/lbq_YHLJfak