சிங்கப்பூரில் வேதாளம் படத்துக்கு கட்!

Must read

6C3B5346

தீபாவளிக்கு ரீலீஸ் ஆகும் அஜித்தின் ள வேதாளம் படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். “தீபாவளிக்கு முன்பே ரிலீஸ்.. பிறகு ரிலீஸ்..” என்று பெண்டுலம்போல ஆடிக்கொண்டிருந்த ரிலீஸ்தேதி அறிவிக்கப்பட்டவுடனே அஜீத் ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம் வந்துவிட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் சென்ஸாருக்கு அனுப்பப்பட்ட இந்தப்படத்திற்கு யு’ சான்றிதழ் அளித்தது சென்சார் போர்டு.  அதோடு, ஒரு காட்சி கூட கட் செய்யப்படவில்லை.

ஆனால், சிங்கப்பூரில் ஒரு சில காட்சிகள் கட் செய்ப்பட்டே ரிலீஸ் ஆகிறது. படத்தில் வரும் போதை மருந்து தொடர்பான காட்சிகளை அங்கே கட் செய்துவிட்டார்கள்.

More articles

Latest article